Skip to main content

Posts

TYPE OF CONSTRUCTION TAMIL

construction                                கட்டுமானம் கட்டிடக் கட்டுமானம் கனரகக் கட்டுமானம் தொழிற்துறை கட்டுமானம் https://www.csiresources.org/home  நவீன முறைகள் கட்டிடக்கலை துறையில் இன்டர்நெட் ஆப் திங்ஸ் (IoT), உள்ளார்ந்த சுற்றுச்சூழல் கட்டுப்பாடு, ஆற்றல் மேலாண்மை, பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு ஆகியவற்றின் இயக்கம் மற்றும் மேலாண்மை நடவடிக்கை ஆகிய நிலைகளில் தானியங்கி கட்டுமான தொழில்நுட்ப முறைகள் உலகளாவிய அளவில் பரவலான பயன்பாட்டில் இருந்து வருவது அறியப்பட்டுள்ளது. நகர்ப்புற வளர்ச்சிகள் காரணமாக ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான நிறுவனங்கள், தொழில்துறை ஆராய்ச்சி மற்றும் அதன் மேம்பாட்டு பிரிவுகள் ஆகியவற்றில் கட்டிடக்கலை நிபுணர்களின் அவசியம் அதிகரித்து வருகிறது ‘அக்ரிடெக்சர்’ தொழில்நுட்பம் ஆர்க்கிடெக்சர் மற்றும் அக்ரிகல்சர் ஆகிய இரு வெவ்வேறு துறைகள் ஒன்றிணைந்த புதிய அணுகுமுறையாக அக்ரிடெக்சர் (Agritecture) உள்ளது. அதாவது, நகர்ப்புறங்களில் மேற்கொள்ளப்படும் கட்டுமான பணிகளுடன் ...

PUBG GAME

PUBG விளையாடியதால் மனநலம் பாதிப்பு PUBG என்ற பிரபலமான மொபைல் கேம் அனைவரது ஸ்மார்ட்போன்களிலும் இடம்பிடித்திருக்கிறது. இதை அதிக நேரம் விளையாடுவதால் அதற்கு அடிமையாகும் வாய்ப்புகள் உண்டு. அதுபோல பப்ஜி விளையாடிய ஒருவரின் உடல்நிலை மோசமாகப் பாதிக்கப்பட்ட சம்பவம் ஜம்முவில் நிகழ்ந்துள்ளது. ஜம்முவில் PUBG மொபைல் பிளேயர், ஓய்வு இல்லாமல் 10 நாட்கள் விளையாடிய நபர் மனநலப்பாதிப்பால் மருத்துவமனையில்  ஜம்முவை சேர்ந்த உடற்பயிற்சி ஆலோசகர் ஒருவர் கடந்த 10 நாள்களுக்கு முன்னால் அவரது ஸ்மார்ட்போனில் PUBG-யை இன்ஸ்டால் செய்து விளையாடத் தொடங்கியிருக்கிறார். முதல் முறையே அவருக்கு மிகவும் பிடித்து விடவே ஆர்வத்தில் தொடர்ந்து விளையாட ஆரம்பித்திருக்கிறார். அப்படிக் கடந்த பத்து நாள்களும் ஓய்வே இல்லாமல் விளையாடியதால் அவரது மனநிலை சமநிலையை இழந்திருக்கிறது. ஒரு கட்டத்துக்கு மேல் அவர் தன்னைத் தானே கடுமையாகத் தாக்கிக் கொள்ளத் தொடங்கியிருக்கிறார்.  அதையடுத்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். ``அவர் தற்பொழுது நிலையற்றவராக இருக்கிறார், அவரது மனம் சமநிலையை ஓரளவுக...

Computer virus

 COMPUTER VIRUS    பாதிப்பும் கணினி நச்சுநிரல்  ( computer virus , கணினி வைரஸ்)  கணினி  பாதுகாப்புத் தொழில் நுட்பத்தில் பயனரின் அனுமதியின்றி தானாகவே நகலெடுக்கும் இயங்கிகளையும் ஏனைய கோப்புக்களையும் பாதிக்கும் ஒரு நிரலாகும். இவை கணினி வலையமைப்பூடாகவும் (இணையம் மற்றும் அகக்கணினி வலையமைப்பு) காவிச்செல்லக்கூடிய சேமிப்பு ஊடகங்கள் போன்றவற்றாலும் பரவுகின்றது. மனித மூளையின் வெற்றி நிறைந்த உருவாக்கப் படைப்புகளில் கணினியும் ஒன்றாகும். கணினியைப் பயன்படுத்தும் ஒவ்வொரு பயனாளியும் கணினி நச்சுநிரல்களைப் (Computer Virus)) பற்றி அறியாமல் இருக்க முடியாது.  கணினி நச்சுநிரல் என்பது மனிதனால் உருவாக்கப்படும் மென்பொருளாகும்.  இவை சாதாரணமாக இயங்கிக் கொண்டிருக்கும் கணினியின் செயற்பாடுகளில் இடையூறு விளைவித்துக் கணினியின் செயற்பாட்டினை முழுமையாகவோ, பகுதியாகவோ பாதிக்கக்கூடிய நிகழ்வாகும்.  அதாவது கணினியைப் பயன்படுத்தும் பயனாளர்களின் செயற்பாடுகளுக்குத் தடங்கலாக அமைகின்ற விடயங்களில் கணினி நச்சுநிரல்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை.  கணினி பாதுக...

Type of the hackers

உலகில் அதி திறமைவாய்ந்த BLACK HAT HACKERS ஹெகிங் என்றால் ஒரு நபர் அனுமதி இல்லாத கணினியில் நுழைந்து அவரது தகவல்களை திருடி தனக்கு சாதகமாய் பயன்படுத்துபவர்.Hacking தீய முறையில் பயன்படுத்துபவர்கள் Black Hat hackers  என்றும் நல்ல முறையில் பயன்படுத்துவது White Hat Hackers என்றும்  அழைக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு தான் இன்றைக்கு மவுசு.. சென்ற வருடம் இலங்கை கண்டி பகுதியை சேர்ந்த Gayan Roshantha Silva என்ற பாடசாலை மாணவர் ஒருவர் marusiraDOTcom என்ற Hacking forum ஒன்றை உருவாக்கி ஏனைய சிறிய Black Hat Hackers உடன் சேர்ந்து பொது இணையத்தளங்களை அவர்கள் வசம் கொண்டுவந்ததற்காகவும், Hacking மென்பொருட்களை விற்பனை செய்ததற்காகவும்  CID மூலம் சிறைபிடிக்கப்பட்டார்.  உலகின் பிரபல்யமான திறமை வாய்ந்த WHITE HAT HACKERS  "கெட்டது" White என்றால் "நல்லது" என்று நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்

The dark web

இணையத்தின் மறுபக்கம் THE DARK WEB (TOR NETWORK) டார்க் வெப்  இங்கு கொக்கையன் உட்பட அனைத்து போதை பொருட்களும் சுலபமாக வாங்கமுடியும். ஏன் கொலை செய்வதற்கு கூட இங்கு ஆட்கள் கிடைக்கிறார்கள். ஒருவருக்குப் பிடிக்காத நபரைக் கொலை செய்யக் கூலிப்படையை பர்ச்சேஸ் செய்வதெல்லாம் டிஜிட்டல் உலகின் உச்சம். மூன்று பேர் கொண்ட கொலை செய்யும் குழுவை குறிப்பிட்ட இணையத்தில் வாங்கிய பிறகு சம்பந்தப்பட்ட நபரின் தகவல்களைக் கொடுக்க வேண்டும். உலகம் முழுவதும் இருக்கிற இணையப்பயன்பாட்டில் நாம் பயன்படுத்துவது கண்ணுக்குத் தெரிகிற ``சர்பேஸ் நெட்".  கூகுள், யாஹூ, மொஸில்லா பிரௌசர்கள் எல்லாமே இதில் அடங்கும். இதில் ஏதேனும் குற்றம் நடந்தால் சைபர் க்ரைம் மூலம் பிடித்துவிடலாம். மொத்த இணையப் பயன்பாட்டில் சர்பேஸ் நெட் என்பது 4% மட்டும்தான் உபயோகிக்கப்படுகிறது. மீதமிருந்த 94%  இணையமும் கண்ணுக்குத் தெரியாத ``டீப் வெப், டார்க் நெட்" என்கிற பெயரில் பயன்படுத்தப்படுகிறது.  ஒரு நாட்டின் அரசு தொடர்புடைய தகவல்கள், ஒரு நிறுவனத்தின் தகவல்கள், மருத்துவத் தக...

What is the cyber crime

சைபர் க்ரைம்  AM. Jumail இணையம் ஒரு விசித்திரம். ஒரு பக்கம் எண்ணற்ற வசதிகள் மூலம் இனிய முகங்களை காட்டி நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்துகின்றன. இன்னொரு பக்கம் ஹேக்கிங், ஸ்பாம், ஆபாசம் போன்ற வக்கிர முகங்களை காட்டி நம்மை துன்பத்தில் ஆழ்த்துகின்றன. சைபர் க்ரைம் எனப்படும் இணைய குற்றங்களை பற்றியும், பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றியும் சிறிதளவு இங்கு பார்ப்போம். குழந்தைகளிடம் மனம் விட்டு பேசுங்கள். கணினி பற்றி அவர்களுக்கு என்ன தெரியும்? என்பதை கேட்டு தெரிந்துக் கொள்ளுங்கள். அவர்களுடன் இணையத்தில் சிறிது நேரம் செலவிடுங்கள். அதிகமான குழந்தைகள் வழிமாறி செல்வதற்கு சரியான அரவணைப்பு இல்லாதே காரணம் என நான் கருதுகிறேன். 5. உங்கள் குழந்தைகள் பார்வையிடும் வலைத்தளங்களை கண்காணியுங்கள். நீங்கள் செல்லும் போது குழந்தைகள்அவர்கள் பார்த்துக் கொண்டிருந்த வலைத்தளத்தை மூடினால், உடனே கவனிக்கவும். 6. அறிமுகம் இல்லாத நபர்கள் உங்களை நேரில் சந்திக்க அழைத்தால் மறுத்துவிடுங்கள்.   7. நீங்கள் மற்றவர்களுடன் அரட்டை அடிப்பதை அவர்கள் பதிவு செய்யக் கூடும் என்பதை மறவாதீர்கள். 8. அறிமுகம் இல்லாதவர...