உலகில் அதி திறமைவாய்ந்த BLACK HAT HACKERS ஹெகிங் என்றால் ஒரு நபர் அனுமதி இல்லாத கணினியில் நுழைந்து அவரது தகவல்களை திருடி தனக்கு சாதகமாய் பயன்படுத்துபவர்.Hacking தீய முறையில் பயன்படுத்துபவர்கள் Black Hat hackers என்றும் நல்ல முறையில் பயன்படுத்துவது White Hat Hackers என்றும் அழைக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு தான் இன்றைக்கு மவுசு.. சென்ற வருடம் இலங்கை கண்டி பகுதியை சேர்ந்த Gayan Roshantha Silva என்ற பாடசாலை மாணவர் ஒருவர் marusiraDOTcom என்ற Hacking forum ஒன்றை உருவாக்கி ஏனைய சிறிய Black Hat Hackers உடன் சேர்ந்து பொது இணையத்தளங்களை அவர்கள் வசம் கொண்டுவந்ததற்காகவும், Hacking மென்பொருட்களை விற்பனை செய்ததற்காகவும் CID மூலம் சிறைபிடிக்கப்பட்டார். உலகின் பிரபல்யமான திறமை வாய்ந்த WHITE HAT HACKERS "கெட்டது" White என்றால் "நல்லது" என்று நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்
IMPORTANT NEWS FROM LIFE