Friday, October 11, 2019

COMPUTER GAMES AND ANDROID GAMES

COMPUTER GAMES   கணினி விளையாட்டுகள்  

பற்றிய ஒரு அலசல்


கணினி விளையாட்டு தொடர்பில் வெளியாகிய அதிர்ச்சி ஆய்வு அறிக்கை



வன்முறைக் காட்சிகளைக் கொண்ட கணினி விளையாட்டுகளை விளையாடுவதால் வன்முறையான பழக்க வழக்கங்கள் ஏற்படக்கூடும் என்ற பரவலான நம்பிக்கையை மறுத்துள்ளனர் பிரிட்டனைச் சேர்ந்த ஆய்வாளர்கள்.
ஆக்ஸ்ஃபர்ட் (Oxford), கார்டிஃப் (Cardiff) பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த ஆய்வாளர்கள் சுமார் 1,000 இளையர்களிடமும் அவர்களுடைய பெற்றோரிடமும் நடத்திய ஆய்வின் முடிவு இது.
எவ்வளவு நேரம் கணினி விளையாட்டுகள் விளையாடுகிறார்கள், எத்தகைய கணினி விளையாட்டுகளை அவர்கள் விளையாடுகிறார்கள் என்ற கேள்விகளுக்குப் பதின்ம வயதினர் பதிலளித்தனர்.
கணினி விளையாட்டுகள் விளையாடுவதால் அவர்களுடைய பழக்க வழக்கங்களில் கூடுதல் வன்முறை தென்படுகின்றதா என்ற கேள்வியும் முன்வைக்கப்பட்டது.
பெற்றோரும் பிள்ளைகளும் வழங்கிய பதில்கள், வன்முறையான விளையாட்டுகளுக்கும் வன்முறைப் பழக்கவழக்கங்களுக்கும் தொடர்பு இருப்பதைப் புலப்படுத்தவில்லை என்றனர் ஆய்வாளர்கள்

கணினியின் தொழில்நுட்பம் வளர்சியடைந்ததின் பயனாக, கணினி விளையாட்டுகளும் முன்னேறி வருகின்றன. 1990களின் இறுதியில், இணையம் மூலமாக விளையாடப்படும் விளையாட்டுகளும் தமது பங்கிற்கு வளர்ச்சியடைந்து வருகின்றன. தொடக்கத்தில், மோட்டார் சைக்கிள் மற்றும் தானுந்து பந்தயத்தை விரும்பி விளையாடிய மக்கள், காலப்போக்கில் அதிரடி மற்றும் புலனாய்வு விளையாட்டுகளையும் விளையாட ஆரம்பித்தனர். இவ்விளையாட்டுகளை பெரும்பாலும் 12 முதல் 19 வயதுடைய சிறுவர் சிறுமியரே அதிகம் விரும்பி விளையாடுகின்றனர்




1. மிகப் பெரிய இணையவழி விளையாட்டு (Massively Multiplayer Online (MMO))
இந்த விளையாட்டு ஒரு உள்ளக இணையவழி(LAN ) அல்லது மிகப் பெரிய இணையவழி (WAN ) ஊடாக விளையாடப்படும் ஒரு விளையாட்டாகும் .இவ் விளையாட்டின் மூலம் பல்வேறு நபர்களின் உடன் விளயாட முடியும் .மற்றய வீரர்களுடன் தொடர்பு கொள்வதுடன் இதனை பல மணி நேரம் விளயாட முடியும்.இவ் வகை கணனி விளையாட்டுகளை உருவாக்குவதற்கு மிக அதிக பணம் செலவு ஆவதுடன் மிக நீண்ட நாட்கள் எடுக்கும். EX :_ wow ,CALLOFDUTY

2. உருவகப்படுத்துதல் (Simulations games )
இந்த கணினி விளையாட்டு டாங்கிகள், கப்பல்கள், மற்றும் விமானம் உட்பட உண்மையான வாகனங்களை கட்டுப்படுத்துதல் மற்றும் உருவாக்குதல் போன்றவற்றை அம்சமாக கொண்டு இருக்கும் .இவ் வகையான விளையாட்டுகளை மிகப் பெரிய கம்பனிகள் உருவாக்குகின்றன .தமது தொழிலாளர்களுக்கு எளிதாக இய ந்த்திரம் சம்பந்தமான விளக்கங்களை எளிதாக கற்பிப்பதற்காக.,உதாரணம் பல விமானிகள் உண்மையில் விமானம் ஓட்டும் முன் விமானம் உருவகப்படுத்துதல் மூலம் பயன்படுத்தி பயிற்சி.பெறுவார்கள்.

3.செயல் வேட்டம் (Adventure)
இது வழக்கமாக ஒரு நபர் விளையாடும் விளையாட்டு என்று அழைக்கப்படும் (single person ) , கற்பனை செய்யப்பட்ட உலகம் அல்லது சாகசம் செய்வதற்கான உலகம் ஒன்றில் புதிர்களின்னுடன் இந்த விளையாட்டு அமைந்து இருக்கும்.இது ஒரு கதையுடன் ஆரம்பமாகும் . இதற்கு இணையம் அவசியமற்றது எனவே இலகுவாக விளையாட முடியும் .

4.நேர செயல்திட்டம் (real time statergy )
இது ஒரு மூலோபாய விளையாட்டு என்றும் கருதலாம் , ஒரு நாட்டுக்கோ அல்லது ஒரு இனத்துக்கு தேவையான அடிப்படை பொருளாதாரம் முதல் படைய கட்டுமானம் வரை கட்டமைக்க வேண்டும்.இதனை பலர் ஒரே சமயத்தில் விளையாட முடியும் .ஆனால் இதற் கு பல மணி நேரம் செலவிட வேண்டி இருக்கும்.இதில் மிகப் பிரபல்யமான விளையாட்டு (Civilisation 1,2,3,4)
5.புதிர் விளையாட்டு (Puzzle )
இந்த விளையாட்டு கடினமான புதிர்களுடன் இருக்கும் .நபர்களின் ஆர்வத்திற்கு சிறிய புதிரில் இருந்து பெரிய புதிர் வரை உள்ளது திறமைக்கு ஏற்ப தீர்க்க முடியும். பல நிலைகளும் பல வடிவங்களும் உள்ளன .இதன் மூலம் நமது அறிவு விருத்தி அடைவதுடன் பல தகவல்களை அறியக்கூடியதக இருக்கும் .இது அறிவு சம்பந்தப்பட்ட விளையாட்டு ஆகும் .
6.அதிரடி (Action game )
உங்கள் விருப்பப்படி ஒரு கதாபாத்திரம் இருக்கும்.இதனை வேகமாக விளையாட வேண்டி இருக்கும் .இதில் விளயாடும் நபர் முதலே அறிவுறுத்தப்பட்ட கணணி எதிரி உடன் மட்டுமே விளையாட கூடியதாக இருக்கும் .
பல்வேறு பட்ட சவால்களை எதிர் கொள்வதுடன் மிக கடினமான விளையாட்டாக இருக்கும் .
7. விளையாட்டு (Sports games)
பேஸ்பால், கூடைப்பந்து, கால்பந்து, போன்ற உண்மையான உலக விளையாட்டுக்களை இணையத்தின் மூலம் விளையாட முடியும் . உங்களுக்கு பிடித்த உண்மையான விளையாட்டை கணணி மூலம் விளையாட முடியும் .இதன் முழம் குறிப்பிட்ட விளையாட்டில் உங்களது திறன் அதிகரிப்பதோடு இலகுவாக நுணுக்கங்களை கற்றுக்கொள்ள முடியும் .உண்மையான தொழில்முறை விளையாட்டு வீரர்கள் இவ் விளையாட்டுக்களை பின்பற்றி சில மூலோபாயங்களை கண்டறிவார்கள்.

8. கல்வி சம்பந்தமான விளையாட்டு (Educational Games )
பல பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் வீடியோ விளையாட்டுகள் பற்றி புகார் கூறும் போதும் இவ் வகை விளையாட்டின் மூலம் கற்றல் செயல்முறைக்கு உதவ முடியும் .சில கற்றல் செயன்முறைகளை இலகுவாக விளங்கி கொள்ள முடியும் .கணிதம், அறிவியல் சம்பந்தமான மிக கடினமான தகவல்களை இவ் வகை விளையாட்டுக்களின் மூலம் மிக எளிதாக விளங்கி கொள்ள முடியும்.

நன்மைகள்


  • கணினி விளையாட்டுகளால் மன அழுத்தம் குறையும்.
  • மேலும் ஒரு வலி நிவாரணியாகவும் செயல்படுகின்றது.
  • இதன் மூலம்  படைப்பாற்றல் மேம்படுகின்றது.
  • தன்னிச்சியாக முடிவெடுக்கும் திறன் வளர்கிறது.
  • குழந்தைகளின் தன்னம்பிக்கை மேலோங்குகின்றது.
  • பிரச்சினைகளை தீர்க்கவும், அறிவாற்றலை பெருக்கவும் கற்றுக் கொடுக்கின்றது.
  • மேலும் விளையாடுபவர்களை மகிழ்ச்சியாக வைத்துள்ளது.



தீமைகள்

  • கணினி விளையாட்டுகள் உங்களை அடிமைப்படுத்தும்.
  • உங்கள் பொறுமையை இழக்கச் செய்துவிடும்.
  • வெளியுலகத்தை மறக்கடிக்கச் செய்யும்.
  • உடலின் ஆரோக்கியம் குறையும்.
  • கண் பார்வை குன்றிவிடும்.
  • பொன்னான நேரத்தை வீணடிக்க கற்றுக்கொடுக்கும்.
  • மற்ற விசயங்களில் கவனத்தை இழக்கச் செய்யும்.





நண்பர்களுடன் விளையாட 15 வேடிக்கை அண்ட்ராய்டு விளையாட்டு சிறந்த

நீங்கள் உங்கள் Android ஸ்மார்ட் போன் விளையாடுவதை? உங்கள் பதில் உடன்பாட்டு இருந்தால், நீங்கள் இப்போது நீங்கள் உங்கள் நண்பர்களுடன் இந்த சூப்பர் துணிவான விளையாட முடியும் என்று தெரிந்து கொள்ள மகிழ்ச்சி இருக்கும்! பலர் Android விளையாட்டுகள் புகழ், நீங்கள் எளிதாக உங்கள் நண்பர்கள் போட்டியிட மற்றும் உங்கள் கேமிங் அனுபவம் இன்னும் அற்புதமான செய்ய முடியும். இங்கே நீங்கள் முயற்சி வேண்டும் என்று மேல் 15 வேடிக்கை பலர் Android விளையாட்டுகள் உள்ளன:


Asphalt 8: Airborne - Fun Real Car Racing Game

பதிவிறக்க இணைப்பு


  •  
  •  
  •  


















No comments:

Post a Comment

fire safety

Introduction to fire safety Most fires are preventable. Those responsible for workplaces and other buildings to which the public have access...